சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவாமி பாத சிலை மீட்பு

Added : பிப் 13, 2020
Advertisement
 சுவாமி பாத சிலை மீட்பு

வாலாஜாபாத்:வையாவூர் ஏரியில், உடைக்கப்பட்ட சிலையை, வருவாய் துறையினர் நேற்று மீட்டனர்.காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் ஏரியில், நேற்று, சிலர் மீன்பிடித்தனர். அப்போது, பாதம் அறுபட்ட நிலையில் கிடந்த சுவாமி சிலையை மீட்டனர்.அதை மீட்ட அவர்கள், கிராம நிர்வாக அலுவலர் அஸ்லாம்பாஷா என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர், தாலுகா அலுவலகத்தில், சிலையை ஒப்படைத்தார். சிலையில், எஸ்.ஆர்.கண்டிகை மற்றும் 15.1.2016 என, குறிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X