பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சைக்கிள் வழங்கும் விழா

Added : பிப் 13, 2020
Advertisement
 இலவச சைக்கிள் வழங்கும் விழா

நடுவீரப்பட்டு:பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 354 விலையில்லா சைக்கிள்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வழங்கினார்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், ஊராட்சி தலைவர் தெய்வானை, முன்னாள் கவுன்சிலர் அலமேலு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மீனாம்பிகா வரவேற்றார்.விழாவிற்கு தலைமை தாங்கிய சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பத்திரக்கோட்டை, காடாம்புலியூர், வெங்கடாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 354 மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X