பொது செய்தி

தமிழ்நாடு

முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம்

Added : பிப் 13, 2020
Advertisement

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த வீராரெட்டிக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, கடந்த 10ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ேஹாமம், வாஸ்து சாந்தி முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (11ம் தேதி) இரண்டாம் கால பூஜை நடந்தது. நேற்று (12ம் தேதி) கும்பாபி ேஷகத்தையொட்டி, காலை 7:30 மணியளவில் மூன்றாம் கால பூஜையை தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலமுருகன் கோவில் கோபுர கலசத்திற்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. இதில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X