பொது செய்தி

தமிழ்நாடு

பொறுப்பேற்பு

Added : பிப் 13, 2020
Advertisement
 பொறுப்பேற்பு

பெண்ணாடம்:பெண்ணாடம் பேரூராட்சி புதிய செயல் அலுவலராக சம்பத்நாயுடு பொறுப்பேற்றுக்கொண்டார்.பெண்ணாடம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த மாதேஸ்வரன், கடந்த வாரம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு இடமாறுதலில் சென்றார். அவருக்கு பதிலாக புதிய செயல் அலுவலராக ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி செயலர் அலுவலர் சம்பத்நாயுடு நேற்று பொறுப்பேற்றார்.அவருக்கு அலுவலக எழுத்தர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X