பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் பக்தர்களுக்கு கல்யாண உற்சவ லட்டு அறிமுகம்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (3)
Advertisement
திருப்பதி,# அனைவருக்கும் கல்யாண லட்டு  அறிமுகம்#

திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசித்து திரும்பும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம், 20ம் தேதி முதல் தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது.
கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள், ஒரு லட்டு, 50 ரூபாய் விலையில், லட்டு கவுண்டரில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். கல்யாண உற்சவ லட்டு மற்றும் வடை பரிந்துரை கடிதங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.




இந்நிலையில், கல்யாண உற்சவ லட்டையும், பரிந்துரை கடிதம் இல்லாமல் அளிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதை பெற விரும்பும் பக்தர்கள், ஒரு லட்டு, 200 ரூபாய் விலையில் லட்டு கவுண்டரில் பெற்றுக் கொள்ளலாம். இது, நேற்று முதல், சோதனை முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்காக 10 ஆயிரம் லட்டுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா
13-பிப்-202012:33:09 IST Report Abuse
Natarajan Dhanasekar பக்த்தர்களுக்கு சிறப்பான சேவை மற்றும் வசதிகள் செய்துகொடுப்பதில் TTD முதலிடம், திருப்பதி லட்டு வின் விலை லாபமற்றது. எல்லாவற்றையும் தவறான கோணத்திலேயே பார்க்கக்கூடாது, ஒரு முறை திருப்பதி சென்று வாருங்கள் பிறகு சொல்லுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-பிப்-202010:28:51 IST Report Abuse
Lion Drsekar திருக்கோவில்கள் இனிப்பு மற்றும் பலகரக் கடைகளாகிவிட்டன, வாழ்த்துக்கள், காஞ்சிபுரத்தில் ஆளுக்கு தகுந்தாற்போல் காஞ்சிபுரம் இட்டலி வியாபாரம் வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
13-பிப்-202010:12:57 IST Report Abuse
mariyappangopinathan கொள்ளை அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்பரும் என்ன? நடத்துங்க நடத்துங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X