பொது செய்தி

தமிழ்நாடு

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

Added : பிப் 13, 2020
Advertisement

விருத்தாசலம்:சங்கடஹர சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.இதேபோல், ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்திநகர் நர்த்தன விநாயகர், பெண்ணாடம் ரோடு யாகசாலை விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ரயில்வே குடியிருப்பு விநாயகர், கடலுார் ரோடு விஜய விநாயகர், பெரியார் நகர் கற்பக விநாயகர், செல்வ விநாயகர், வினைதீர்த்த சக்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X