சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம்

Added : பிப் 13, 2020
Advertisement

விருத்தாசலம்:வீட்டில் துாங்கிய மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டானை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் அனுசுயா, 17. பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்தார். கடந்த 11ம் தேதி வீட்டில் துாங்கியவரை, காலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.கம்மாபுரம்கம்மாபுரம் அடுத்த க.புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அகிலா, 20, இவர், கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இவ்விரு சம்ப வங்கள் தொடர்பான புகார்களின் பேரில் விருத்தாசலம் மற்றும் கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன பெண்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X