மயங்கி விழுந்த செக்யூரிட்டி சாவு

Added : பிப் 13, 2020
Advertisement

புதுச்சேரி:சென்னை எம்.ஜி.ஆர். நகர் நல்லதம்பி தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 55. கடந்த 2001ம் ஆண்டு முதல், நெல்லித்தோப்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். அந்த அலுவலகத்திலேயே தங்கி இருந்தார்.நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் குடி போதையில் மறைமலையடிகள் சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X