இன்று இனிதாக...:திருவள்ளூர்

Added : பிப் 13, 2020
Advertisement

�ஆன்மிகம்�பாலாபிஷேகம் யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், தட்சிணாமூர்த்திக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை, 10:00 மணி, மஹா தீபாராதனை, மதியம், 12:00 மணி.குரு வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், காலை, 7:15 மணி.l பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி, கவுரி சமேத தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், குரு வழிபாடு காலை, 6:00 மணி முதல்தீப உற்சவம்ராகவேந்திர சுவாமி மடம், 55, தெற்கு குளக்கரை தெரு, தீப உற்சவம், இரவு, 7:15 மணி.காயத்ரி யாகம்மங்களேஸ்வரர் கோவில், மணவாள நகர், திருவள்ளூர், காயத்ரி பரிவார் சார்பில் காயத்ரி யாகம், காலை, 11:30 மணி, மஹா தீபாராதனை, மதியம், 1:30 மணி.மண்டலாபிஷேகம் மனோன்மணி சமேத மஹா தேவர் கோவில், கடம்பத்துார் அடுத்த, அகரம், மண்டலாபிஷேகம், காலை, 10:30 மணி.l தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை.l ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாச்சூர் கிராமம், மதியம், 12:00 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைவடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம், 11:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு, 8:30 மணி.l ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை, 6:00 மணி.l சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 9:00 மணி.
�பொது�முகாம்மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், அரக்கோணம் சாலை, திருத்தணி, காலை, 11:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X