பொது செய்தி

தமிழ்நாடு

மஹா கும்பாபிஷேகம்

Added : பிப் 13, 2020
Advertisement

திருவள்ளூர்:திருவள்ளூர், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.திருவள்ளூர், கட்டபொம்மன் தெருவில், பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், 85 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா, கடந்த, 11ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கியது.அன்று மாலை, முதல் காலயாக பூஜை ஹோமம், தீபாராதனை நடந்தது. நேற்று, காலை, 9:00 மணிக்குமேல், 10:30 மணிக்குள், அங்காள பரமேஸ்வரி பரிவார சகிதம் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின்,இரவில், அம்மன் வீதியுலா நடந்நது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X