சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மாயம் கணவர் புகார்

Added : பிப் 13, 2020
Advertisement

செஞ்சி:திருவிழாவுக்குச் சென்ற மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.செஞ்சி அடுத்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் கருணாகரன், 31; இவரது மனைவி வைத்தீஸ்வரி, 27; இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.கடந்த 8ம் தேதி இரவு தேவதானம் பேட்டை கிராமத்தில் நடந்த தை பூச விழாவிற்குச் சென்ற வைத்தீஸ்வரி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X