சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Added : பிப் 13, 2020
Advertisement

அவலுார்பேட்டை:வளத்தி அருகே மின்சாரம் தாக்கியதில் உழவு பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் இறந்தார்.வளத்தி அடுத்த சண்டிசாட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகன் விஜயகுமார், 35; இவருக்கு சொந்தமான நிலத்தில் நாற்று நடும் பணிக்காக நேற்று காலை 10:00 மணிக்கு நிலத்தை உழுது கொண்டிருந்தார்.அப்போது அங்கிருந்த மின் கம்பத்தின் ஸ்டே கம்பியை பிடித்த, விஜயகுமார் மீது மின்சாரம் தாக்கி, துாக்கி வீசப்பட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X