மாவட்ட விளையாட்டு 

Added : பிப் 13, 2020
Advertisement
 மாவட்ட விளையாட்டு 

காரைக்குடி:அமராவதிபுதுார் ராஜராஜன் கல்வியியல் கல்லுாரியில், மாவட்ட அளவிலான விளையாட்டுமற்றும் கலைப்போட்டி நடந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மற்றும் ராஜ ராஜன் கல்வியியல் கல்லுாரி இணைந்து நடத்தியமாவட்ட விளையாட்டு போட்டியில், ராஜ ராஜன் கல்வி குழும கல்வி ஆலோசகர் சுப்பையா தலைமையேற்றார். எஸ்.ஐ., ஜெயராணி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ஸ்டீபன்வாழ்த்தினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும்ராஜ ராஜன் கல்வி குழும கல்வி ஆலோசகர் சுப்பையாவழங்கினார்.இரண்டாவது நாளில் நடைபெற்ற கலைப் போட்டி யில்,முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமையில், சோமசுந்தரம், நாட்டுப்புறபாடகர் வசந்தகுமார் கலந்து கொண்டனர்.கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, இசைப்போட்டி உள்ளிட்ட பலபோட்டிகள் நடந்தது. முதல்வர் சிவகுமார் வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X