பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : பிப் 13, 2020
Advertisement

மானாமதுரை:மானாமதுரையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் முத்தனேந்தல் வட்டார மருத்துவ அலுவலர் சுகன்யா தலைமையில் நடைபெற்றது. ஒ.வி.சி.,பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி,மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன்,சுகாதார ஆய்வாளர் தங்கதுரை முத்தனேந்தல் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ஜெயராம் துவக்கி வைத்தனர். மாணவர்கள் தொழுநோய் ஒழிப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X