முதல்வர் கோப்பை போட்டி முடிவுகள்

Added : பிப் 13, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இரண்டு நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த 1800க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். குழு போட்டிகளில் காரைக்குடி அழகப்பா பல்கலை
உடற்கல்வி கல்லுாரி அணி ஆதிக்கம் செலுத்தியது.

வெற்றி பெற்ற அணிகள் ஹாக்கி (ஆண்கள்)முதல் பரிசு: அழகப்பா பல்கலை உடற்கல்வி
கல்லுாரி, காரைக்குடிஇரண்டாம் பரிசு: வீரபாண்டியன் நினைவு ஹாக்கி கிளப், காரைக்குடி

ஹாக்கி (பெண்கள்)முதல் பரிசு: அழகப்பா பல்கலை உடற்கல்வி கல்லுாரி, காரைக்குடிஇரண்டாம் பரிசு: ஏ.பி.ஜெ., அப்துல்கலாம் ஹாக்கி கிளப், சிவகங்கைகபடி (ஆண்கள்)
முதல்பரிசு: ராஜராஜன் கல்லுாரி காரைக்குடி
இரண்டாம் பரிசு: ஓ.வி.சி., மானாமதுரை
கபடி (பெண்கள்)
முதல்பரிசு: கோவிலுார் ஆண்டவர் கல்லுாரி, காரைக்குடி
இரண்டாம் பரிசு: அழகப்பா கலைக்கல்லுாரி, காரைக்குடி
வாலிபால் (ஆண்கள்)முதல் பரிசு: திருப்புத்துார் வாலிபால் கிளப், திருப்புத்துார்
இரண்டாம் பரிசு: ராயல் வாலிபால் கிளப், இளையான்குடி
வாலிபால் (பெண்கள்)முதல் பரிசு: அழகப்பா பல்கலை உடற்கல்வி கல்லுாரி, காரைக்குடி
இரண்டாம் பரிசு: எஸ்.ஆர்.வி., பள்ளி சோழபுரம்
கூடைப்பந்து (ஆண்கள்) முதல் பரிசு: கங்கை பிபிசி, சிவகங்கை

இரண்டாம் பரிசு: மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை
கூடைப்பந்து (பெண்கள்) முதல் பரிசு: மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை
இரண்டாம் பரிசு: ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த அணி மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X