பெட்ரோல் விலை மாற்றம் இல்லை,டீசல் விலை குறைவு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (பிப், 13) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.73காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.45 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள்

சென்னை: சென்னையில் இன்று (பிப், 13) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.73காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.45 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.45ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas.... - Chennai,இந்தியா
13-பிப்-202011:25:14 IST Report Abuse
Srinivas.... பெட்ரோல் டீசல் விலை ஒரு சில பைசாக்கள் குறைவு. எரிவாயு விலை ஒரே நாளில் 147 உயர்வு. மிக நல்ல அரசு...நல்ல முடிவு....
Rate this:
Cancel
13-பிப்-202007:01:43 IST Report Abuse
ஆப்பு இங்கே அஞ்சு, பத்து காசு குறைச்சு சமையல் கேஸ் விலையில் 147 ரூவா ஏத்தி மொத்தமா உருவுறாங்க. சீக்கிரம் 5 டிரில்லியன் பொருளாயாரத்தை அடைஞ்சிருவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X