சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் குடித்த தந்தை பலி: மகனுக்கு சிகிச்சை

Added : பிப் 13, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரம் வேல்முருகன் தெருவை சேர்ந்தவர் முருகன் 55.கூலி தொழிலாளி. இவரது மனைவி கோமதி. சிவா 19, பாண்டிமுனீஸ்வரன் 18, என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று பகல் 3:00 மணிக்கு முருகனும், மகன் பாண்டிமுனீஸ்வரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முருகன் பலியானார். பாண்டிமுனீஸ்வரன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X