பொது செய்தி

தமிழ்நாடு

ரங்கபூபதி கல்லுாரியில் தீப ஒளி விழா

Added : பிப் 13, 2020
Advertisement
 ரங்கபூபதி கல்லுாரியில் தீப ஒளி விழா

செஞ்சி:ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரியில் நைட்டிங்கேல் அம்மையார் தினத்தை முன்னிட்டு தீப ஒளி ஏற்றும் விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் சாந்தி பூபதி, செயலர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சத்தியவதி வரவேற்றார்.செவிலியர் படிப்பு முடிந்து செல்லும் இறுதியாண்டு மாணவர்கள் தீப ஒளி ஏந்தி செவிலியர்களுக்கான உறுதிமொழியேற்றனர். பொறியியல் கல்லுாரி முதல்வர் சுப்பராஜ் வாழ்த்திப் பேசினார். துணை முதல்வர் சர்மிளா தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் மற்றும் நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியை மோகனப்பிரியா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X