பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் வேலை விருதுநகரில் 405 பேர் தேர்வு

Added : பிப் 13, 2020
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் நடந்த போலீஸ் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 405 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.கடந்த 2019 ல் நடந்த போலீஸ் தேர்வில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தேர்வு பெற்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 405 பேர் தேர்வு பெற்றுள்ளனர். ராஜபாளையத்தில் 58, அருப்புகோட்டை 53, விருதுநகர் 48, திருச்சுழி 60, ஸ்ரீவில்லிபுத்துார் 79, சிவகாசி 44, சாத்துாரில் 63 பேர் தேர்வாகி உள்ளனர்.குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அதிகபட்சமாக பி.டெக் .,வரை படித்த இளைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது இவர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில் அடுத்த சில மாதங்களில் பட்டாலியன்களில் பயிற்சிக்கு வரவழைக்கபட உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X