சீனாவில் 'கொரோனா' வைரஸ்-க்கு இதுவரை 1355 பேர் பலி

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (7)
Advertisement
சீனாவில் 'கொரோனா' வைரஸ்-,1355 பேர்  பலி

இந்த செய்தியை கேட்க

பீஜிங்; அண்டை நாடான சீனாவில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா ' என்ற கொடிய வைரஸ் சீனாவில் துவங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 42,200 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 242 பேர் பலி


சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 242 பேர் பலியாகியுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yogesh -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-202016:33:36 IST Report Abuse
yogesh வாட்ஸ் ஆப்பில் சீனாவில் வைரஸ் தாக்கபட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுப்படும் வீடியோ உலா வருகிறது...அது உண்மையாக இருக்கக் கூடாது என கடவுளை வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
prakashc - chennai,இந்தியா
13-பிப்-202012:35:20 IST Report Abuse
prakashc அய்யா சீனா போர்க்கள நடவடிக்கியா? அப்ப உங்க லீடர் எங்க பேச்சி காணும் .
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-202010:46:37 IST Report Abuse
நக்கல் இது சாதாரணமாக முடியபோவதில்லை... இந்தியாவில் பரவ ஆரமித்தால் தடுப்பது மிகக்கடினம்... கடவுள்தான் காப்பாத்தணும்...
Rate this:
Share this comment
Ramarajan - chennai,இந்தியா
13-பிப்-202015:18:28 IST Report Abuse
RamarajanSummer season started in India. Due to high atmospheric temperature, Corona virus will not spread in India....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X