சீனாவில் கொரோனா வைரஸ்-க்கு இதுவரை 1355 பேர் பலி | Dinamalar

சீனாவில் 'கொரோனா' வைரஸ்-க்கு இதுவரை 1355 பேர் பலி

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (7) | |
பீஜிங்; அண்டை நாடான சீனாவில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா ' என்ற கொடிய வைரஸ் சீனாவில் துவங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 42,200 பேர் கொரோனா
சீனாவில் 'கொரோனா' வைரஸ்-,1355 பேர்  பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங்; அண்டை நாடான சீனாவில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா ' என்ற கொடிய வைரஸ் சீனாவில் துவங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 42,200 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




ஒரே நாளில் 242 பேர் பலி


சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 242 பேர் பலியாகியுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X