இன்று இனிதாக விருதுநகர்

Added : பிப் 13, 2020
Advertisement

ஆன்மிகம்
சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

பொது

மனவளக் கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீ வில்லிப்புத்துார், காலை 6:00 மணி.
பயிற்சி பட்டறை, ஆர்.ஐ.டி.கல்லுாரி, ராஜபாளையம், காலை 9:30 மணி,
பள்ளி ஆண்டு விழா, பி.ஏ.சி.ஆர் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், மாலை 6:00 மணி, பங்கேற்பு: விருதுநகர் கலெக்டர் கண்ணன்.
நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் , இந்து நாடார் சரஸ்வதி ஆரம்ப பள்ளி, கோணம்பட்டி, காலை 9:00 மணி,ஏற்பாடு : அய்ய நாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி, சிவகாசி.
பயோகார்பன் ஒரு அறிமுகம், ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, பகல் 1:30 முதல் மாலை 4:00 மணி.
மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான மைக்ரோப்ஸ் 2020 போட்டி , அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X