பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் அறிவியல் நிலையத்தில் திறன் வளர்ப்பு குறித்த பயிற்சி

Added : பிப் 13, 2020
Advertisement

கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. முதன்மை விஞ்ஞானி அழகேசன், விஞ்ஞானி சரவணக்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். மண்புழு உரம் தயாரித்தல், பண்ணை கழிவுகளை மட்க வைக்கும் தொழில்நுட்பம், மண்புழு வளர்ப்பின் அவசியம், வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் முறை என, அனைத்து விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சியில் மொத்தம், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X