பெண் பலாத்காரம்: 8 பேர் கைது

Added : பிப் 13, 2020
Share
Advertisement
வாரங்கல்: தெலுங்கானா மாநிலம், கோத்தகுடம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், சொந்த ஊர் செல்ல, பணம் குறைவாக இருந்ததால், மஹபூபாபாத் ரயில் நிலையத்தில் இருந்து, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, மொபைல்போனில் உதவி கேட்டுள்ளார். அவரை நேரில் வரவழைத்த அந்த நபர், தன் நண்பர்கள் எட்டு பேருடன் சேர்ந்து, அப்பெண்ணைர கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இந்த புகார் தொடர்பாக, எட்டு பேர் கைது



வாரங்கல்: தெலுங்கானா மாநிலம், கோத்தகுடம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், சொந்த ஊர் செல்ல, பணம் குறைவாக இருந்ததால், மஹபூபாபாத் ரயில் நிலையத்தில் இருந்து, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, மொபைல்போனில் உதவி கேட்டுள்ளார். அவரை நேரில் வரவழைத்த அந்த நபர், தன் நண்பர்கள் எட்டு பேருடன் சேர்ந்து, அப்பெண்ணைர கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இந்த புகார் தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X