சட்டசபை கட்டடத்தை இடிக்க தடை

Added : பிப் 13, 2020
Advertisement



ஐதராபாத்: தெலுங்கானாவில், சட்டசபை வளாகத்தின் வாஸ்து சரியில்லை எனக்கூறி, அதை முழுவதுமாக இடித்துவிட்டு, வேறு இடத்தில் புதிய சட்டசபை மற்றும் அரசு அலுவலக கட்டடங்களை கட்ட, அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு, உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X