பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

Added : பிப் 13, 2020
Advertisement

வேகத்தடையின்றி அடிக்கடி விபத்து: வேப்பனஹள்ளி - பேரிகை சாலையில் தீர்த்தம் அருகில், பாலனப்பள்ளி, தரணிசந்திரம், பேரிகை, வேப்பனஹள்ளி ஆகிய நான்கு சாலைகள் சந்திப்பு உள்ளன. இதில், மூன்று சாலையில் வேகத்தடை இல்லை. இதனால், இச்சாலைகளில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள், அடிக்கடி மோதி விபத்து நடக்கிறது. வேகத்தடை அமைக்க, பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்த சாலைகளில் வேகத்தடை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எல்.திம்மராஜ், தீர்த்தம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X