கேரளாவில் கொதிக்குது வெயில்: மதியம் 3 மணி நேரம் கட்டாய ஓய்வு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (13)
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: 'கேரளாவில் வெயில் அதிகரித்துள்ளதால், திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, பகலில் மூன்று மணி நேரம் கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.





கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, கேரளாவில் வெயில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயில் அதிகமாக இருக்கும். இந்தாண்டு கேரளாவில் ஜனவரி முதல் வழக்கத்தைவிட அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. 37 டிகிரி செல்சியசைக் கடந்து விட்டது.




இதையடுத்து, 'தொழிலாளர்கள், காலையில் இருந்து மாலை வரை, வெயிலில் வேலை செய்ய முடியாது என்பதால், பகல் 12:00 முதல் 3:00 மணி வரை கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு இந்த நடைமுறையைப் பின்பற்றியதால், கடும் வெயிலால் ஏற்படும் உயரிழப்புகளைத் தவிர்க்க முடிந்தது' என, கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
13-பிப்-202022:40:30 IST Report Abuse
unmaitamil எல்லா காடுகளையும் கம்மிகள் அழித்துவிட்டனர். அதனால்தான் இந்த வெயில் தாக்கம். முன்பு பெங்களூர் குளுமை தரும் நல்ல நகரமாக இருந்தது. ஆனால் இன்றைய பெங்களூர் நரகமாக மாறிவிட்டது. அதுபோல் கேரளாவிலும், மூர்க்க "மாக்கள்" தொகை கூடுவதால் கேரளா ஒரு சௌதி பாலைவனமாக மாறிவிடும் ???
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
13-பிப்-202017:07:52 IST Report Abuse
Balaji வெதர் ரிப்போர்ட் சராசரியா 32 டு 35 தான் சொல்லுது.. எங்கன கேரளாவுல 37 னு சொன்ன பரவால்ல.. பெப்ரவரி நடுவுக்கு வந்தாச்சே அப்புறம் என்ன பிரிச்சின இந்த வெயிலுக்கு? எப்பவுமே நடக்கறது தானே? எனக்கென்னமோ அரசியல் பண்றங்கன்னு தோணுது?
Rate this:
Share this comment
Cancel
வாடகைபாக்கி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
13-பிப்-202014:59:32 IST Report Abuse
வாடகைபாக்கி  சொடலை நோக்கு கூலி இதனால் குறையும் என்று எல்லாம் எதிர்பார்க்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X