காஷ்மீர், சிஏஏ-ல் மூக்கை நீட்டும் அமெரிக்க எம்.பி.,கள்: டிரம்ப் பயணத்திற்கு முன்பு குசும்பு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
kashmir, caa, america, trump, Modi, காஷ்மீர், டிரம்ப், குடியுரிமைதிருத்தசட்டம்

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: வரும 24, 25ம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ள நிலையில், காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டத்தில் (சிஏஏ) அந்நாட்டு எம்.பி.,க்கள் தலையிட்டு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். காஷ்மீரில் இணையதள சேவை துண்டிப்பு மற்றும் குடியுரிமை சட்டம் குறித்து கவலை தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க எம்.பி.,க்களான கிறிஸ் வான்ஹோலன், டோட் யங், ரிச்சர்ட் ஜே டர்பின் மற்றும் லின்ட்சே ஓ கிரஹம் ஆகியோர் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், லின்ட்சே, அதிபர் டிரம்ப்பிற்கு நெருக்கமானவராக கருதப்படுபவர்.


latest tamil news


அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது: காஷ்மீரில், இணைய சேவையை இந்திய அரசு துண்டித்துள்ளது. மருத்துவ வசதி, தொழில் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான காஷ்மீர் மக்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியான எதிர்வினைகளை ஆற்றும் என தெரிவித்துள்ளனர்.
மதச்சார்பின்மை தன்மைக்கும், குறிப்பிட்ட சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. இதில், குடியுரிமை திருத்த சட்டமும் அடங்கும். காஷ்மீரில் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பின்னர், இந்திய அரசு தடுப்பு காவலில் வைத்துள்ளவர்கள் குறித்து 30 நாட்களுக்குள் ஆய்வு நடத்த வேண்டும்.

தொலை தொடர்பு வசதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதுடன், காஷ்மீரில் ஆய்வுக்கு சென்றுள்ள வெளிநாட்டு குழுவினருக்கு ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள அளவுகள் குறித்தும் ஆராய வேண்டும். என்ஆர்சி காரணமாக குடியுரிமை மறுக்கப்பட்டு, நாடில்லாமல் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை குறித்தும் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
14-பிப்-202001:53:02 IST Report Abuse
N.K இனிமே அமெரிக்காவுக்கு விசா இல்லாம போயிட்டு வரலாம்னு நம்ம தல ஆர்டர் போடணும்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-பிப்-202000:19:08 IST Report Abuse
Rajagopal காஷ்மீர்ல இன்டர்நெட் கிடையாது என்பது இப்போது புதிய சிறப்பு சலுகை. பழைய சலுகையை நீக்கி விட்டு புதிய சலுகையை கொடுத்திருக்கிறார்கள். அதனால் மக்கள் மாயையில் மூழ்கி நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என்ற கோணத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
13-பிப்-202022:46:04 IST Report Abuse
Rahim Gani ஏண்டா கணவாய் வந்தேரி மூர்க்கன்களா அப்பன் விசித்திரவீரியன் காச நோயால் செத்த பிறகு பெரியப்பன் வேத வியாசனுக்கு பொறந்த அசிங்கங்கள் டா நீங்க, உங்களுக்கு தான் இன்சியல் பிரச்சினை நீங்க அடுத்தவர்கள் இன்சியலை பற்றி பேச என்ன தகுதி இருக்கு டா... அய்யா தயை கூர்ந்து இதையும் பிரசுரியுங்கள், நீங்கதான் இப்ப சங்கிகள் எழுதும் அசிங்க அர்ச்சனை எல்லாத்தையும் விடாம பிரசுரிக்கிங்களே.
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
14-பிப்-202001:54:52 IST Report Abuse
N.K மஹாபாரதம் எல்லாம் படிச்சிருக்கீங்க, அது ஹராம்,...
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
14-பிப்-202002:06:38 IST Report Abuse
N.K குத்தம் கண்டுபிடிச்சு குதர்க்கமான கருத்து போடறதுக்காகவே மஹாபாரதம் படிச்சா, மூஞ்சில முக்காடு போட்ட முப்பத்தாறு கன்னிகள் கிடைப்பாங்க போல. குண்டுவெச்சாதான் எழுபத்தி ரெண்டு. நம்பர் எல்லாம் கரெக்ட்டா இருக்க பாய்...
Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
19-பிப்-202010:14:19 IST Report Abuse
C.Jeyabalanஇப்படி அந்த கருத்தாளரை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரை குறை கூறுவதை விடுத்து சரியான விளக்கம் கொடுத்திருக்கலாம், பாகவத் கீதையிலிருந்தே கடவுள் எந்த மதத்திற்கும் சொந்தம் இல்லை அவர் அனைவருக்கும் பொது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X