பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம்: லாசரஸ் பகிரங்க பேச்சு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (331)
Share
Advertisement
சென்னை: ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டால், 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில் லசாரஸ் பேசியுள்ளதாவது: பெந்தகோஸ்தே மாமன்றத்தில் 38 ஆயிரம் சபைகள் இணைந்திருக்கின்றன. 60 லட்சம் (( இவர்களை விஸ்வாசிகள் என அவர் குறிப்பிடுகிறார்)
tamilnadu, Tn, mohanlazarus, convertion,மோகன் லசாரஸ், மதமாற்றம், தமிழகம்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டால், 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய வீடியோ பரவி வருகிறது.

அந்த வீடியோவில் லசாரஸ் பேசியுள்ளதாவது: பெந்தகோஸ்தே மாமன்றத்தில் 38 ஆயிரம் சபைகள் இணைந்திருக்கின்றன. 60 லட்சம் (( இவர்களை விஸ்வாசிகள் என அவர் குறிப்பிடுகிறார்) உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2020 ல் ஒரு விஸ்வாசி, ஒரு ஆத்மாவை கொண்டு வந்தால், அடுத்த வருடம் 1.20 கோடி மக்கள். அதற்கடுத்த வருடம், அதற்கடுத்த வருடம் என 3 வருடத்தில் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசினார். (எந்த இடத்தில், எப்போது அவர் பேசினார் என்ற தகவல் வெளியாகவில்லை).


latest tamil news


ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டால், 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என்கிறறார் கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ். அடுத்த 3 ஆண்டுகளில் நாம் தமிழகத்தை அசைத்துவிடலாம் என அவர் பேசியுள்ள வீடியோ பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (331)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
21-பிப்-202007:10:31 IST Report Abuse
adithyan மதம் மாற்றினால் இவனுக்கு காசு. தலித் மக்கள் மதம் மாறினால் அவர்கள் சலுகைகளை இழப்பார்கள். இவர்கள் யார் மதம் மாறினார்கள் என்ற விவரத்தை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
19-பிப்-202018:12:58 IST Report Abuse
r.sundaram அவ்வளவு பணம் வைத்திருப்பார் போலிருக்கிறது.
Rate this:
Cancel
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
19-பிப்-202010:06:15 IST Report Abuse
C.Jeyabalan அவர் முடிந்தால் அனைவரையுமே பெந்தேகோஸ் சபைக்கு மாற்றட்டுமே மதபோதகர்களின் ஒரே குறிக்கோள் பணம் மக்களை (இங்கே, பாவம் கிறித்தவ அப்பாவி மக்கள்) எப்படியாவது மாய வலையில் வீழ்த்தி நன்கொடை பெறுவதே முக்கிய நோக்கம் கடவுளுக்கும், மதவாதிகளுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. மக்கள், மதவாதிகளை ஒதுக்கும் வரையில் இந்தமாதிரி ஆசாமிகள் பணத்தில்தான் மிதப்பர். மதம் மாறுவது அவரவர் விருப்பம் மதம் மாறுபவனையும், மாற்றுபவனையும் குறைகூறுவதில் அர்த்தமில்லை. நான் வெற்றிகரமாக கிறித்தவர்களை, இந்து கோவில்களுக்குள் அவர்களாவே விரும்பி வர வைத்திருக்கிறேன். இந்த லாசரஸ் என்னை சந்திக்க நேர்ந்தால், அவரையும் இந்து கோவிலுக்குள் அழைத்து செல்ல முடியும். இவர்மீது கோபம் கொள்வதை நிறுத்திவிட்டு இந்து தர்மத்தை மக்களுக்கு எடுத்து கூறுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X