ஒடிசா அமைச்சரவையில் அதிக சொத்து வைத்துள்ள முதல்வர்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Odisha, CM, NaveenPatnaik, Asset, ஒடிசா, முதல்வர், நவீன்பட்நாயக், சொத்துகள்,

இந்த செய்தியை கேட்க

புவனேஷ்வர்: ஒடிசா அமைச்சரவையிலேயே அதிக சொத்துள்ளவராக முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் உட்பட 20 அமைச்சர்களின் சொத்து விபரங்கள் அரசு வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கணக்கின்படி, அமைச்சர்களின் சொத்துகள் இடம்பெற்றன.

இதில், அதிக சொத்து மதிப்புள்ளவராக நவீன் பட்நாயக் உள்ளார். அவரின் அசையும் சொத்துகள் ரூ.62 லட்சத்து 66 ஆயிரமும், அசையா சொத்துகள் ரூ.63 கோடியே 64 லட்சம் என மொத்தம் ரூ.64.26 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளார். குறைந்த சொத்து மதிப்பு உடையவராக தொழில்நுட்ப அமைச்சர் துஷர்கந்தி பெஹெரா (ரூ.26 லட்சம்) உள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-202020:39:34 IST Report Abuse
நக்கல் நம்ம பசியை விட இவர்களிடம் அதிக சொத்துக்கள் உள்ளது...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-பிப்-202019:10:24 IST Report Abuse
Malick Raja டெல்லிலே முதல்வராக இருக்கும் கேஜ்ரிவால் மட்டுமே சேவை மனப்பான்மையுடன் இருப்பது வெளிப்படை .. அம்மாநிலத்தின் கடன் இல்லாத நிலை இதற்க்கு எடுத்துக்காட்டு .... காரணம் கெஜ்ரிவால் முன்னாள் I.R.S. அதிகாரி ..
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
13-பிப்-202018:59:47 IST Report Abuse
பிரபு 20 வருசமா முதல்வரா இருக்கும் உங்களுக்கு வெறும் ரூ.64.26 கோடி சொத்து தானா?. இதெல்லாம் எங்க ஊரு கவுன்சிலருங்களோட வெறும் ஒரு வருட சம்பாத்தியம் அய்யா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X