" இந்தியா வருவதில் ஆவலாக உள்ளேன்' - மெலனியா

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement

நியூயார்க்: இந்தியா வருவதில் மிக ஆவலாக உள்ளேன் என அமெரிக்க அதிபர் மனைவி மெலனியா டிரம்ப் கூறியுள்ளார். மேலும் மோடி அழைப்புக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியா வர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. டிரம்ப்புடன் அவரது மனைவி மெலனியாவும் வருகிறார். பிரதமர் மோடி வரவற்புக்கு டிரம்ப் ஏற்கனவே நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி மெலனியா அவரது டுவிட்டரில்: இந்தியா வருமாறு அழைத்த பிரதமர் மோடிக்கு நன்றி ! இந்தியா செல்ல மிக ஆவலாக எதிர்நோக்கி உள்ளேன். இரு நாட்டு உறவும் வலுப்பெறும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
blockquote class="twitter-tweet">Thank you @narendramodi for the kind invitation. Looking forward to visiting Ahmedabad & New Dehli later this month. @POTUS & I are excited for the trip & to celebrate the close ties between the #USA & #India. https://t.co/49LzQPiVLf
— Melania Trump (@FLOTUS) February 12, 2020

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-பிப்-202023:41:37 IST Report Abuse
Vijay D Ratnam வாங்க வாங்க, நீங்கள் வருவதை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் மேடம். ஊட்டுக்காரரை போற எடத்துல வாலை சுருட்டிக்கிட்டு இருக்கோணும், அவிங்க உள்விவகாரத்துல மூக்கை நீட்ட கூடாதுனு சொல்லி அழைச்சுக்கிட்டு வாங்க மேடம்.
Rate this:
Share this comment
Cancel
VELAN S - Chennai,இந்தியா
13-பிப்-202023:36:58 IST Report Abuse
VELAN S அம்மீ மெலனியா , வர்றதே வாரிங்க , நல்லா பிகினி உடையில் வாங்கோ , நீங்க பேசறது புரியாட்டாலும் , நீங்க பேசும்போது உங்க பிகினி உடையையாவது பார்த்துகிட்டே இருக்கலாமே , அதுக்கு சொன்னேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X