பொது செய்தி

இந்தியா

ஏர்-இந்தியாவின் புதிய தலைவர் ராஜீவ் பன்சால்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
AirIndia,chief,RajivBansal,ஏர்இந்தியா,ராஜீவ்பன்சால்,தலைவர்,நியமனம்

புதுடில்லி: ஏர்-இந்தியாவின் புதிய தலைவராக, ஐஏஎஸ்., அதிகாரி ராஜீவ் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏர்-இந்தியா தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த அஸ்வானி லோகானியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், ஏர்-இந்தியாவின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஐஏஎஸ்., அதிகாரி ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.


latest tamil news



1988ம் ஆண்டு நாகலாந்து கேடரின் ஐஏஎஸ் பேட்ஜ் அதிகாரியான இவர், தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Chandhar - Coimbatore,இந்தியா
14-பிப்-202012:08:10 IST Report Abuse
Ravi Chandhar மத்திய அரசாங்கத்துக்கு ஒரு தென்னகத்து தலைவர் கூடவா கிடைக்கலை இவர் ஒரு திறமையான விற்பனையாளரா??? ஏற்கனவே ஏர் இந்தியாவை விற்கறதா பேச்சு இதுல புதிய தலைவர் வேற.....
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-பிப்-202009:25:03 IST Report Abuse
skv srinivasankrishnaveniதன்னகத்துலே ரெண்டுதான் திமுக அண்ட் அதிமுக ரெண்டுமே ஓட்டகடாய் ஒடஞ்ச ஆப்பை என்று எதுலேநுழைஞ்சாலும் எவ்ளோகோடீ சுருட்டலாம் இருகணக்கே பார்க்கும் கூட்டம்...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-பிப்-202005:41:02 IST Report Abuse
Mani . V செத்த கிளிக்கு கூண்டு எதுக்கு பாஸ்? தலைவரை தனியார் நியமித்துக் கொள்ள மாட்டார்களா? அரசியல்வாதிகள் அனைவரும் ஓசியில் பயணம் செய்து ஒரு அரசு நிறுவனத்தை ஊத்தி மூடி விட்டீர்கள். சந்தோஷம்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
13-பிப்-202021:38:22 IST Report Abuse
Sampath Kumar ஏன் ஒரு தமிழரை i போடா வேண்டியது தானே ??மாட்டீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X