மெட்ரோ ரயில் வழித்தட துவக்க விழா: திரிணாமுல் புறக்கணிப்பு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (6)
Advertisement

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கு புதிய மெட்ரோ ரயில் வழித்தட துவக்க விழாவை திரிணாமுல் கட்சி புறக்கணித்துள்ளது.






மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் முதற்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தை இன்று (பிப்.13) மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் துவக்கி வைத்தார். ஆனால், இந்த விழாவுக்கான அழைப்பிதழில் மாநில முதல்வரும் திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு அழைப்பிதழும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக திரிணாமுல் காங். எம்.பி., காக்கோலி கோஷ் தஸ்திதார், மற்றும் எம்.எல்.ஏ., சுஜித்போஸ் மெட்ரோ ரயில் துவக்க விழாவை புறக்கணிக்க போவதாக தகவல்கள் வெளிவந்தன.





இது குறித்து காக்கோலி கோஷ் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, ' கிழக்கு - மேற்கு மெட்ரோ ரயில் திட்டம் மம்தா பானர்ஜி 2009 -2011 ல் மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டத்திற்ககாக மம்தா பானர்ஜி நிதி ஒதுக்கினார். இத்திட்டத்தின் துவக்க விழாவிற்கு அவருக்கு அழைப்பு விடுக்காமல் இருப்பதும், அழைப்பிதழில் அவர் பெயர் இல்லாமல் இருப்பதும் வங்க தேச மக்களுக்கு அவமானமாகும்' இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-பிப்-202012:50:24 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இந்த பிசாசை நாட்டை விட்டு தூக்க வக்கில்லை . கலவர பூமி என்ற பெயரை இந்த பேய் மாநிலத்துக்கு கொடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-202009:49:48 IST Report Abuse
Balasubramanian A அழைப்பிதழில் மாநில முதல்வர் பெயரைப்போடுவதே முறை. மத்திய ரயில்வே அமைச்சர் விவரம் தெரிந்த கண்ணியமான மனிதர். இது உண்மை என்றால் அவர் முறையாக விவரித்து இனி இவ்வாறு நடக்காது இருக்க ஆவன செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-பிப்-202003:44:19 IST Report Abuse
Rajagopal டிக்கெட்டு வாங்கமத்தான் வருவேன்னு சொல்லியிருப்பாங்க. அப்புடி வந்த வண்டீல ஏற விட மாட்டோம்னு சொல்லியிருப்பாங்க. அதனால வராமலே இருக்கட்டும்னு விட்டிருப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X