பொது செய்தி

தமிழ்நாடு

சிம்புவுடன் திருமணமா? சுபிக் ஷா பரபரப்பு!

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 சிம்புவுடன் திருமணமா?  சுபிக் ஷா பரபரப்பு!

சென்னை: நடிகர் சிம்புவுடன் திருமணம் நடக்க உள்ளதாக வெளியான தகவலை, நடிகை சுபிக் ஷா மறுத்துள்ளார்.

சிம்புவுக்கு பெண் பார்க்கும் வேலைகளில், அவரது பெற்றோர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சிம்புவின் எல்லா பிரச்னைகளுக்கும், திருமணம் தான் நல்ல தீர்வாக அமையும் என, அவர்கள் நம்பு கின்றனர். அதனால், அவரது ஜாதகத்திற்கு ஏற்ற பெண்ணை தேடி வருகின்றனர்.இந்நிலையில், சிம்புவுக்கும், அன்னக்கொடி படம் வாயிலாக, தமிழில் அறிமுகமான நடிகை சுபிக் ஷாவுக்கும் திருமண பேச்சு நடப்பதாக, சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. சமீப நாட்களாக, சிம்பு பங்கேற்ற விருந்துகளில், சுபிக் ஷாவும் ஆஜரானார்.

இது குறித்து, சுபிக் ஷா அளித்த பேட்டி:சிம்பு மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. அவர், நண்பர்களுக்கு மரியாதை அளிப்பவர். தொழில் ரீதியாக, நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமண பேச்சு நடக்கிறது என்பதில் உண்மையில்லை. சமீபத்தில், சிம்பு உடன் ஒன்றிரண்டு விருந்தில் பங்கேற்றேன்; அதை வைத்து, தவறாக சித்தரிக்கின்றனர். நாங்கள் தொழில் ரீதியாக, இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில், சிம்பு படத்தில் நடிப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
15-பிப்-202015:37:23 IST Report Abuse
Endrum Indian ஐயோ பாவம்???/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X