அரசியல் செய்தி

தமிழ்நாடு

சரத் கட்சியில் பதவி பறிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை; சமத்துவ மக்கள் கட்சியின், மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, அக்கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னை, விருகம்பாக்கம் தொகுதி செயலர் ஆதித்தன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவர் நீக்கப்படுகிறார்.திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் டி.சுதாகர், சில காரணங்களுக்காக, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து, தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக, மாநில துணை பொதுச்செயலர் சேவியர் நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு, சரத்குமார் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X