பொது செய்தி

இந்தியா

சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர பச்சோரி காலமானார்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement
சுற்றுச்சூழல் ஆர்வலர், ராஜேந்திர பச்சோரி  காலமானார்

புதுடில்லி: பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர பச்சோரி,79 மாரடைப்பால் டில்லியில் காலமானார். சுற்றுச்சூழல் ஆர்வலரும், டெரி எனப்படும் எரிசக்தி மற்றும் வளங்கள் மையத்தின் முன்னாள் தலைவருமான, ஆர்.கே. ராஜேந்தி பச்சோரி,79 இவருக்கு கடந்த செவ்வாய் கிழமை மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து டில்லியில் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந் நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.





ஐ.பி.சிசி. எனப்படும் பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். 2007-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான பத்மபூசண், பத்மவிபூசண் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

2015-ம் ஆண்டு ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim Gani - Karaikudi,இந்தியா
14-பிப்-202000:17:07 IST Report Abuse
Rahim Gani RIP......
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-202000:15:01 IST Report Abuse
Tamilan இந்தியாவில் எந்த இடத்தில தொழிற்சாலை அமைத்தாலும் அது சுற்று சூழலுக்கு கேடுதான் . தொழிற்சாலையில்லா இந்தியாவை கனவிலும் பார்க்கமுடியாத பொது இவர்களுக்கு என்ன வேலை என்று ஆண்டவனே திரும்ப அழைத்து சென்றிருப்பார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X