கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஒன்பது நீதிபதிகள் நிரந்தரம் உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: உயர் நீதிமன்றத்தில், கூடுதல் நீதிபதிகளாக, பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்ரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஒன்பது நீதிபதிகளையும் நிரந்தரம் செய்வதற்கான ஒப்புதலை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, 'கொலிஜியம்' இம்மாதம், ௧௨ம் தேதி வழங்கி உள்ளது.முறைப்படி உத்தரவு வந்த பின், ஒன்பது நீதிபதிகளும் பதவியேற்பர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X