பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.ஆர்.ஜி., பள்ளியில் சாரணிய ஆண்டு விழா

Added : பிப் 14, 2020
Advertisement
 ஏ.ஆர்.ஜி., பள்ளியில் சாரணிய ஆண்டு விழா

புவனகிரி:அண்ணாமலைநகர் ஏ.ஆர்.ஜி., மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் சாரணிய ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் ஆடியபாதம் தலைமை தாங்கினார். செயலர் கணேசன் வரவற்றார். முதல்வர் கீதா கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜமாணிக்கம், மாநில சாரண உதவி பயிற்றுனர் இளையக்குமார், மாவட்ட அமைப்பு ஆணையர் கயல்விழி ஆகியோர் மாணவர்களின் சாகசங்களை பாராட்டி, பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X