பொது செய்தி

தமிழ்நாடு

பி.பி.ஜெ. கல்லூரியில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

Added : பிப் 14, 2020
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கொழை பி.பி.ஜெ. கல்லுாரியில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு கல்லுாரி நிர்வாகி பிரகாஷ் தலைமை தாங்கினார். முதல்வர் சிவசங்கரன் வரவேற்றார். எக்ஸ் அகாடமி தனியார் நிறுவனம் நேர்முகத்தேர்வு நடத்தியது. அதில் தேர்வு செய்யப்பட்ட கல்லுாரி மாணவ மாணவியர் 70 பேருக்குதனியார் நிறுவன மேலாண் இயக்குனர் இருதயராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.வேலைவாய்ப்பு இயக்குனர் தீபஸ்ரீ, அலுவலர் சிவானந்தன், நிர்வாக அலுவலர்அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X