அதிக கண்காணிப்பு தேவை

Added : பிப் 14, 2020
Advertisement
 அதிக கண்காணிப்பு தேவை

சர்வதேச புவிசார் அரசியல் சூழலுக்கு, குறிப்பாக, இந்திய பசிபிக் பகுதிக்கு அதிக கண்காணிப்பு தேவைப்படுகிறது. நம் கடற்படை, செயல் திட்டங் களின் அடிப்படையில், இந்திய பெருங்கடல் பகுதிக்கு பாதுகாப்புஅளிக்கிறது. இந்திய கடற்பகுதியை பாதுகாக்க, நிலையான கண்காணிப்பு வசதி தேவை. அதற்கு, சிறந்த முறையில் பயிற்சி பெற்ற கடற்படை பொறியாளர்களின் பங்கு அவசியம்.
ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி

போதைப் பொருள் கடத்தல் ஒழிந்தது

போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், பல்வேறு கிரிமினல் குற்றங்களின் பின்னணிக்கும் காரணமாக உள்ளது. அதனால், போதைப் பொருள் கடத்தலை அடியோடு ஒழிக்க, மத்திய அரசு உறுதி பூண்டு உள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, இந்த கடத்தல் பிரச்னையை எதிர்த்துப் போராட வேண்டும்.

அமித் ஷா உள்துறை அமைச்சர், பா.ஜ.,

பள்ளிகளை மேம்படுத்தணும்

நாட்டில், அரசு பள்ளிகளின் கல்வித் தரம், அடிப்படை வசதி ஆகியவற்றை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நேரம் இது. அப்போது தான், இந்தியா, வளர்ந்த நாடாக உருவாகும். அரசு பள்ளிகளை மூடுவதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கும். அது, இந்தியா, வளர்ந்த நாடாக உருவெடுப்பதற்கு தடையாக இருக்கும்.

மணிஷ் சிசோடியா, துணை முதல்வர் (பொறுப்பு), ஆம் ஆத்மி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X