பொது செய்தி

தமிழ்நாடு

விருதை அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும்விழா

Added : பிப் 14, 2020
Advertisement
 விருதை அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும்விழா

விருத்தாசலம்:விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 187 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர் தம்பிதுரை உட்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் கலையரசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X