பொது செய்தி

தமிழ்நாடு

அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்

பெண்ணாடம்:ஆதமங்கலம் அமிர்தவள்ளி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்கான பூஜை கடந்த 9ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ேஹாமத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனையை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மூலவர் சுவாமி அமிர்தகடேஸ்வரர் சன்னதி கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. மாலை திருக்கல்யாண உற்சவம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X