சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 14, 2020
Advertisement
 மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கடலுார்:மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாதாந்திர உதவித் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க வழி வகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் சித்ரா, மீனா முன்னிலை வகித்தனர். பாலமுருகன், ராஜ்குமார் உட்படபலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X