பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சீசன் துவக்கம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement
திண்டுக்கல், திண்டுக்கல்லில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகரிக்க துவங்கியுள்ளதால் விலை சரிவடைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கிறது.திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், கொடைரோடு, ஒட்டன்சத்திரம், பழநி, சத்திரப்பட்டியில் சீசன் நேரத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி அதிகளவில் நடக்கிறது.இவ்வாண்டு சீசன் தையில் துவங்கியுள்ளதால், மார்க்கெட்,

திண்டுக்கல், திண்டுக்கல்லில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகரிக்க துவங்கியுள்ளதால் விலை சரிவடைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கிறது.திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், கொடைரோடு, ஒட்டன்சத்திரம், பழநி, சத்திரப்பட்டியில் சீசன் நேரத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி அதிகளவில் நடக்கிறது.இவ்வாண்டு சீசன் தையில் துவங்கியுள்ளதால், மார்க்கெட், உழவர்சந்தைக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 விற்ற கிழங்கு, இந்தாண்டு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது.வியாபாரி ராணி கூறுகையில்,'' சர்க்கரைவள்ளிக் கிழங்கு தை, மாசி சீசன் காலமாகும். 40 கிலோ மூடை ரூ.800, வேர்க்கிழங்கு ரூ.250 க்கு விற்கிறது. விலை குறைவால் விற்பனை அதிகரித்துள்ளது'' என்றார்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X