கிரிக்கெட் போட்டி முடிவுகள்

Added : பிப் 14, 2020
Advertisement

திண்டுக்கல்திண்டுக்கல்லில் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில் லீக் போட்டிகள் நடந்தது.இரண்டாவது டிவிஷன் பிரசித்தி வித்யோதயா டிராபி போட்டியில் காந்தி கிராம் அணி 23 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சக்திவேல் 31 ரன், ரமேஷ்குமார் 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து ஆடிய திண்டுக்கல் சாமியார்தோட்டம் அணி 23 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களுக்கு தோற்றது.மற்றொரு போட்டியில் பழநி சுப்ரமண்யா அணி 22 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. வீரமலை 103 ரன் நாட் அவுட். அடுத்து ஆடிய திண்டுக்கல் பாரத் அணி 22 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களுக்கு தோற்றது.முதல் டிவிஷன் திண்டுக்கல் டிராகன்ஸ் டிராபி போட்டியில் திண்டுக்கல் விக்னேஷ் கிளப் 46 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பழநி டோமினேட்டர்ஸ் அணி 43.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களுக்கு வெற்றி பெற்றது. விக்னேஷ் 47, ஸ்ரீராம் 46 ரன் எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X