பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு தடுப்பு விழிப்புணர்வுகருத்தரங்கு

Added : பிப் 14, 2020
Share
Advertisement
பெண்ணாடம்:பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஊராட்சி ஒன்றிய கிழக்கு நடுநிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.தலைமை ஆசிரியை கோமதி தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதில், டெங்கு காய்ச்சல் பரவும் விதம் மற்றும் அதன் தடுப்பு முறைகள்
 டெங்கு தடுப்பு விழிப்புணர்வுகருத்தரங்கு

பெண்ணாடம்:பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஊராட்சி ஒன்றிய கிழக்கு நடுநிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.தலைமை ஆசிரியை கோமதி தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதில், டெங்கு காய்ச்சல் பரவும் விதம் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜசேகர், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X