இன்று இனிதாக...: சென்னை

Added : பிப் 14, 2020
Advertisement

■ ஆன்மிகம் ■திரிஸதீ ஹோமம்காமாட்சி மண்டலி டிரஸ்ட் நடத்தும், சத்ரு ஸம்ஹார சுப்ரமணிய திரிஸதீ ஹோமம், பங்கேற்பு: காஞ்சி விஜயேந்திரர், விசாகா சாரதா பீடம் ஸ்வரூபானந்தேந்திரர், ஸ்வாத்மானந்தேந்திரர் சுவாமிகள் *மாலை, 5:00 -- இரவு, 8:30. இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம், சென்னை - 33. 95516 97770.பிரம்மோற்சவம்* வெள்ளியங்கிரி விமானம் *காலை. வேடர் பறி உற்சவம் *இரவு. இடம்: கந்தசாமி கோவில், கந்த கோட்டம், ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை - 3. 044 - 2535 2190. *கொடியேற்றம் *காலை, 5:00. முதல் நாள் உற்சவம்: தோளுக்கினியான் *காலை, 6:00. சப்ரம் *இரவு, 8:00. இடம்: பக்த ஆஞ்சநேய சுவாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், 39, ராஜாஜி தெரு, தரமணி, சென்னை - 113. 99625 90803. சஷ்டி வழிபாடுசிறப்பு அபிஷேகம் *காலை, 5:30. சிறப்பு அலங்காரம் *மாலை, 5:00. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி *மாலை, 6:00. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி கோவில், திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை - 115. 93808 16645.பாராயணம்லலிதா சகஸ்ரநாம பாராயணம் *மாலை, 5:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 044 - 2229 0134.

■ சொற்பொழிவு ■

பாகவத சப்தாஹம்ருக்மிணி கல்யாணம் - ஆர்.ஹரிஜி அண்ணா *இரவு 7:00. இடம்: ராம் சமாஜ், அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், ஆரிய கவுடா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை - 33. 99620 17745.திருவீழிமழலை தேவாரம்வி.மணி அய்யர் *மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44.
97106 43967.

■ பொது ■

இலவச வகுப்புசம்ஸ்கிருதத்தில் பேச இலவச பயிற்சி *மாலை, 6:00 - இரவு, 8:00. இடம்: சரஸ்வதி வெங்கட்ராமன் பள்ளி, 40, ராதாகிருஷ்ணன் நகர், திருவான்மியூர், சென்னை - 41.99400 09869.பரதநாட்டியம்கிரிஜா கோவிந்த் *மாலை, 5:30. ரம்யா ராமகிருஷ்ணன் *இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலய எஸ்.எஸ்.பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.தமிழாய்வு பெருவிழாஜெ., அறக்கட்டளை சொற்பொழிவு, நுால் வெளியீடு: தலைமை - கோ.விஜயராகவன், 'தண்டியலங்கார அணிகளும், ஐந்திலக்கண நுால்களின் அணிகளும் - ஓர் ஒப்பீடு' - ஆர்.இந்துபாலா *முற்பகல் 10:30. உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு - தகவல் மையம் சார்பிலான, 'ஸ்ரீபோகர் ஆய்விருக்கை துவக்க விழா' சொற்பொழிவு - தமிழும் வாழ்வும் - ர.பாட்லீஸ் கண்ணன், பங்கேற்பு - கு.சிதம்பரம், வெ.புவனேஸ்வரி *நண்பகல், 12:00. இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கருத்தரங்க கூடம், தரமணி, சென்னை - 113. 044 - 2254 2992.கண்காட்சி* 'வாட்டர் மேட்டர்ஸ்' தண்ணீர் பற்றிய கண்காட்சி *காலை, 10:30 - மாலை, 5:30. இடம்: பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், பிர்லா கோளரங்கம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை. )044 - 2857 4148. * ராஜஸ்தானின், 'தஸ்த்காரி' கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:30 - இரவு, 8:30. இடம்: கோ-ஆப்டெக்ஸ் மைதானம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8. 98412 78707.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X