காதல் ஜோடி தஞ்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் ஜோடி தஞ்சம்

Added : பிப் 14, 2020
Share

வடமதுரை
வடமதுரை புதுக்கலாரம்பட்டி சங்கர் 24, துவரங்குறிச்சி பழைய பாளையம் வெள்ளையம்மாள் 21, இருவரும் காதலித்தனர். இவர்கள் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் முடித்தனர். நேற்று பாதுகாப்பு கேட்டு, வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இருவரின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X