பொது செய்தி

தமிழ்நாடு

மாசி சிறப்பு பூஜை

Added : பிப் 14, 2020
Share
Advertisement

பழநி, பிப்.14-பழநி முருகன் கோயிலில் மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாக பூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டது. வெள்ளிக்கவச அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந் தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X