சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் பலி

Added : பிப் 14, 2020
Advertisement

கடலுார்:கடலுார் பெண்ணையாற்றுப் பாலத்தின் கட்டையில் உட்கார்த்திருந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
கடலுார் அடுத்த உச்சிமேடு, நாயர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 73: கூலிதொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை பெண்ணையாற்று பழைய பாலத்தில் நடை பயிற்சி மேற்கொண்டார். பின்னர் பாலத்தின் கட்டை மீது உட்கார்ந்தவர் திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X